Header Ads



இலங்கையில் பேஸ்புக்கினை தடைசெய்ய அரசாங்கம் முயற்சி - ஐ.தே.க. குற்றச்சாட்டு


இலங்கையில் பேஸ்புக்- சமூக வலைத்தளத்தை தடைசெய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

1 comment:

  1. நல்ல விடயம் தானே இதனால் பல மோசமான விழைவுகளை சந்தித்துவிட்டோமல்லவா. பாரவாயில்ல பழகிவிடும் விடுங்கப்பா.

    ReplyDelete

Powered by Blogger.