வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீலுக்கு வரவேற்பு
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கு புதிதாக நியமிக்கப் பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீலுக்கு கல்முனை பற்றிமா தேசிய பாட சாலையில் வரவேற்பு மரியாதை இடம் பெற்றது.
இன்று வியாழக்கிழமை காலை 7.45க்கு இடம் பெற்றது. கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment