Header Ads



பிரதேச சபை உறுப்பினர் தீ மூட்டி தற்கொலை

யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனது உடலில் தீ மூட்டி  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் உபுல் சிசிர குமார என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

புலத்கொஹூபிடிய, இஹலபெலெம்பிடிய பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தீயினால் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.