அக்கரைப்பற்று அர்-ரஹீமியா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பும், வித்தியாரம்ப நிகழ்வும்
(ஏ.ஜி.ஏ.கபூர்)
அக்கரைப்பற்று அர்-ரஹீமியா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பும், வித்தியாரம்ப நிகழ்வும் வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஸெய்னுதீன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.ஏ.றாஸீக் அவர்களின் சேவையைப் பாராட்டி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பில்; பட்டியடிப்பிட்டி ஜும்ஆப் பள்ளித் தலைவர் எம்.ஏ.அப்துல் மஜீத், தவிசாளருக்குப் பொன்னாடை போர்த்தியதோடு, பாடசாலை பிரதி அதிபர் எம்.றிலா அவர்கள் பாராட்டுப்பத்திரம் வழங்கிப் பாராட்டிக் கௌரவித்தார்கள்.
Post a Comment