Header Ads



போதைப்பொருள் விவகாரம் - மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(Tm) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்றத்தில் இன்று 21-02-2014  நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளது.

போதைப்பொருள் விவகாரத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணை எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க எம்.பியினால் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.