இலங்கையில் முதலீடு செய்ய ஷேன் வோன் தீர்மானம்
அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திர வீரர் ஷேன் வோன் இலங்கையில் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளார்.
இதற்காக அவர் விரைவில் இலங்கைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி பந்துல ஜெயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திரதின நிகழ்வின் போது ஜெயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Post a Comment