முஸ்லிம் நாடுகளின் ஆதரவை கேட்டு ஓடுகிறார்கள் அமைச்சர்கள்..!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் இலங்கையும் மும்முரமாக இறங்கியுள்ளது.
தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மொராக்கோவுக்கு அமைச்சர் ஜோன் செனிவிரத்னவும், அல்ஜீரியாவுக்கு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மேற்காசிய நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அமைச்சர்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று ஆதரவு திரட்டியுள்ளனர்.
அவங்க ஆதரவு ஹலாலா ஹரமா,
ReplyDeleteஇந்த பருப்பு வேகாது.
ReplyDeleteMuslim gal Intha naatil padum paatai yaar thaan sholwarhal????
ReplyDelete