அக்கரைப்பற்றில் பெரிய ஜம்புப்பழம் விளைந்துள்ளது (படங்கள் இணைப்பு)
(கே.சி.எம்.அஸ்ஹர்)
அக்கரைப்பற்றில் பிரிவு மூன்றில் வசிக்கும் எம்.எ.எம்.அல்தாப் என்பவரின் வீட்டில் பெரிய இன ஜம்புப் பழம் விளைந்துள்ளது.ஜம்பு மரத்திற்குரிய சீதோஷ்ண நிலை மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இப்பழம் ஏனைய இன ஜம்புப் பழங்களை விட சற்று வித்தியாசமாக உள்ளது. மெரூன் நிறமுடைய இதன் சுலை அப்பிள் சுவை போன்று உள்ளது. இவ்வாறான பழமரங்களை அனைவரும் தமது வீட்டுத் தோட்டங்களில் நாட்டிப் பயன்பெற வேண்டும்.
திவிநகும செயற்றிட்டத்தின் மூலம் வழங்கப்படும் பழமரக்கன்றுகளை வீடுகளில் நாட்டிப்பயன்பெற அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும்.
Post a Comment