குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டுவதை கட்டாயமாக்கி குழந்தைகள் உரிமைச் சட்டத்தில் புதிய விதியாக சேர்த்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 'மத்திய தேசிய கவுன்சில். முன்னதாக இச்சட்டம் ஒரு விவாதத்துக்குரியாதாக இருந்தது.
ஆனால் தற்போது தாய்பால் ஒவ்வொரு குழந்தையின் உரிமை எனபதை உறுதி செய்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாகியுள்ளது.
Post a Comment