அமைச்சர் துமிந்த திஸாநாயக்க காயம்..!
கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க வாரியபொல, பாதெனிய எனுமிடத்தில் இன்று 23-02-2014 இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவருடைய பாதுகாப்பு உத்தியோகஸ்தருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குருணாக்கல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். tm
Post a Comment