Header Ads



நிந்தவூரில் உடற்பயிற்சி நிலையம் திறப்பு - பைசல் காசிமினால் திறந்து வைக்கப்பட்டது

(சுலைமான் றாபி + யு.எல்.எம். றியாஸ்)

நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் அமைப்பினரால் உடற்பயிற்சியில் அக்கறை செலுத்தும் வீரர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக வேண்டி இன்று (28.02.2014) நிந்தவூரில் உடற்பயிற்சி  நிலையம் பாராளுமன்ற உறுப்பினர்   அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உதவித்தவிசாளர் எம்.எம்.எம். அன்சார், பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமா லெவ்வை, நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.கலந்தர், அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எல். அனஸ் அஹமட், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் தலைவர், செயலாளர்கள்  ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 


No comments

Powered by Blogger.