ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு நாளை வருகைதரவிருக்கின்றார் என்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையிலேயே அவரது விஜயம் அமையும் என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment