Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு..!

(பா.சிகான்)

யாழ் மாவட்டத்தில் உள்ள வடிகான்கள் தூர்வையாக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதன் காரணமாக வெள்ள நீர் தேங்கி டெங்கு போன்ற நோய்கள் பெருகும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை 5 முஸ்லிம்  மாநகர உறுப்பினர்களும் கருத்திற் கொள்வார்களா? 




No comments

Powered by Blogger.