நல்லத்தண்ணியில் காட்டுத் தீ - ஹெலிகெப்டர்கள் விரைவு
(Sfm) மஸ்கெலிய நல்லத்தண்ணி சிவனொளிப்பாத மலைப்பிரதேசத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது.
இதனையடுத்து தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக ரத்மலானை வானூர்தி தளத்தில் இருந்து பெல் 412 உலங்கு வானூர்தி பம்பி தாங்கி சகிதம் பிரதேசத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வான்படையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment