சுய தொழில் நிவாரணக் கொடுப்பனவுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு
சுமூக சேவைத்திணக்கள ஏற்பாட்டில் சுய தொழில் நிவாரணக்கொடுப்பனவுகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கல்முனைப்பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேசசெயலகத்தின் கீழ் வாழும் மிகவும் வறிய சுயதொழிலில் ஆர்வமுள்ள தெரிவு செய்யப்பட்ட சில குடும்பத்தலைவிகளுக்கு இதற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம்.பி.சம்சுதீன் பிரதேச செயலக ட சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்ஸார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment