கல்முனையில் நாளை சனிக்கிழமை மின்சாரம் தடைபடுகிறது
(யு.எல்.எம். றியாஸ்)
அவசர திருத்த வேலை காரணமாக நாளை சனிக்கிழமை (22.02.2014) காலை 7.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை கல்முனை பிராந்திய மின்பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட சகல பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.
இதனடிப்படையில் கல்லாறு தொடக்கம் அக்கரைப்பற்று வரையான கரையோரப்பிரதேசங்கள் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் இம்மின்சாரத்தடை ஏற்படும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் மின்சார தடை ஏற்படும் என கல்முனை பிராந்திய பிரதேச மின் பொறியியலாளர் எம்.ஆர்,எம்.பர்ஹான் தெரிவித்துள்ளார்.
அம்பாறை உப மின்கடத்தும் நிலையத்தில் இருக்கும் திருத்த வேலையே
இம்மின்சாரத் தடைக்கு காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment