Header Ads



மக்காவில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினம் (பிரத்தியேக படங்கள்)

மக்காவில் உள்ள முவன்பிக் ஹோட்டலில் பணிபுரியும் இலங்கையர்கள் இலஙகையின் 66வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். ஹோட்டல் நிர்வாகம் இந்த ஏற்பாட்டினை செய்வதற்கு பூரண அனுசரனையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. முவன்பிக் ஹோட்டலில் பணிபுரியும் இலங்கையர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமாக பலரும் கலந்து சிறப்பித்தனர். சுன்னஞ்சிறுசுகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தமை ஓர் அருமையான காட்சியாக இருந்தது. 







3 comments:

  1. சுதந்திரத்திற்கு சம்மந்தமே இல்லாத சந்ததிகளும் சங்கதிகளும்.இலங்கையருக்கு கொண்டாட்டங்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை.வருடத்திற்கு பலமத பண்டிகைகள் உற்பட சுதந்திர கொண்டாட்டங்கள்,தமிழ் சிங்கள புத்தாண்டுகள்,கிறிஸ்தவ புதுவருட கொண்டாட்டங்கள் இப்படி ஒன்றையும் விட மாட்டார்கள்.யுத்தம் முடிவுக்கு வந்ததுதான் பெயர்,நாட்டிலுள்ள மக்கள் அன்றாட வாழ்க்கை செலவை சமாளித்துக்கொள்ள முடியாமல் மூச்சு திணரும் நிலைகளோ ரொம்ப பரிதாபம்.ஜீவனோபாயத்தை மனனிரைவோடு எடுக்காத எம்மக்களின் உணர்வுகளில் பங்கெடுத்தால்,முதலில் நாட்டின் அசுர வேகத்தில் தினமும் பாயும் விலைவாசிக்கு எதிராகவல்லவா நீங்கள் எல்லாம் குறலும் போரும் தொடுப்பீர்?சூடு சுரனை இல்லாத மக்கள்.உங்களை நாட்டை விட்டு வெளியே அனுப்பிய காரணத்தை சற்றும் அலசி ஆராயாமல்,வேற்றானின் நாட்டில் இருந்து கொண்டு ஐசிங்க் கேக் சாப்பிட்டு உல்லாசமாக காலத்தை கழிக்கிறீர்கள்.உங்களைப்போல உரோசம் கெட்ட மனிதர்களுக்குத்தான் வெச்சான் ஆப்பு அந்த சவூதி அரசு.அதுதான் நிதாகத் எனும் புதிய மற்றும் இன்னோரன்ன சட்ட திட்டங்கள்.திருந்துங்கள்,உண்மையாக சிந்தியுங்கள்,நீங்கள் எல்லாம் உங்கள் சொந்த நாட்டில் வாழதகுதியற்றவர்கள் என்று நாடுகடத்தப்பட்டவர்களே நீங்கள்.

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காடட்டும். கொண்டாட்டங்களின்போது கேக் வெட்டிப் பகிரும் முறை யாருடைய கலாச்சாரம் என்பதை நான் விளக்க முன்பே நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்துள்ளமை நிச்சயம். நாட்டுப் பற்றை வெளிக் காட்டச் சென்று இஸ்லாமிய பற்றை இழந்திடாதீர்கள். அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்: '' மக்களுக்கு ஒரு காலம் வரும். அதில், மார்க்கத்தைக் கடைப்பிடிப்பபதில் பொறுமை செய்பவன் நெருப்பைக் கையில் பற்றிப்பிடிப்பதைப் போன்று இருக்கும்'' (ஸஹீஹுல் ஜாமிஃ)
    மாற்று மதக் கலாச்சாரங்களைத் தவிர்ந்துவாழுங்கள். இவ்வுலக வாழ்க்கை ஒரு சோதனையே. அதில் தோல்லியுற்றால் நிரந்தர வாழ்வில் தோல்வியே.

    ReplyDelete
  3. May Allah Bless Brother/Sister "COXPRESS"

    Most of Muslims have lost the purpose of their life... the direction of their way...
    May Allah guide us and them.

    If we do not have knowledge of what the 1st Generation of Islam understood and practiced in islam...and not follow them... mos of us will be lose our life in the next world.

    May Allah Guide us of what we should follow.

    ReplyDelete

Powered by Blogger.