புதிய 2 அதிவேக நெடுஞ்சாலைகள் அடுத்தமாதம் திறக்கப்படுகிறது
வெளிச்சுற்று நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான கொட்டாவை – கடுவெல நெடுஞ்சாலையும் தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதியான காலி-மாத்தறை நெடுஞ்சாலையும் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
கொட்டாவை – கடுவெல நெடுஞ்சாலையும் மார்ச் 8ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதியான காலி-மாத்தறை நெடுஞ்சாலை மார்ச் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
Post a Comment