Header Ads



மார்ச் 29 ஆம் திகதி தேர்தல்

           (ஏ.எல்.ஜுனைதீன்)

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இவ்விரு மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று  06-02-2014 நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடைபெறும் திகதி சற்றுமுன்னர் தேர்தல்கள் செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.