2013 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 27 .5 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இநத விடயத்தை வெளிப்படுத்தினார்.
அதெல்லாம் சுத்த ஹலால் பிரச்சினையின் எதிர்விளைவுகள் என்பதை இப்போதாவது இலங்கை துவேச அரசு சிந்திக்குமா?இந்த விமானத்திற்கு எதிராக பல இலங்கையர்கள் குரல் எழுப்பியதை,தன் சகாக்களோடு பகிர்ந்து கொண்டதை நாங்கள் சமுகவலயமைப்புக்களில் கண்டோம்.மேலும்,இந்த விமானத்தில் முஸ்லிம்களின் புனித ஸம்ஸம் நீர் எடுத்துக்கு செல்லவும் தடையாமே?
ReplyDelete