அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் 15 கிலோ கிராம் எடையில் கிழங்கு
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் கடந்த வருடம் வசித்து வந்த வீட்டின் தோட்டத்தில் பயிரிட்ட ஏஷூமா என்ற கிழங்கு பயிரில் இருந்து 15 கிலோ கிராம் எடை கொண்ட கிழங்கொன்றை அறுவடை செய்துள்ளார்.
விவசாய திணைக்களம் 1976 ம் ஆண்டு இந்த கிழங்கு இனத்தை இலங்கை அறிமுகம் செய்ததது.
5 அடி ஆழத்தில் பயிரிடப்படும் இந்த கிழங்கு பயிர் ஒரு வருடத்திற்கு பின்னர் விளைச்சாலை கொடுக்கும்.
தனது வீட்டில் தோட்டத்தில் அறுவடை செய்த கிழங்கு பார்த்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தான் மண்ணுக்கு தலை வணங்கி வாழும் நபர் என்பதால், மண்ணும் தனக்கு பதில் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
Post a Comment