கொழும்பின் சில பகுதிகளில் நாளை 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கொழும்பின் சில பகுதிகளில் 06-02-2014 நாளை 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
காலை 08.00 மணிமுதல் மாலை 6.00மணிவரை நுகேகொடை ஹைலெவல். வீதியிலிருந்துவிஜயராம சந்திவரையான பகுதி கோட்டை மிரிஹான உடஹமுல்ல பாகொட மற்றும் நாவல ஆகிய பிரதேசங்களில் இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
Post a Comment