சவூதி அரேபியாவில் 100 இளைஞர்களின் திருமணத்திற்கு உதவி
(Imran)
நமது நாட்டில் வரதட்சணை பேய் ஆட்டம் போடுவதால் கன்னியர்கள் கரை சேர முடியாமல் கண்ணீர் சிந்துவதை பரவலாக பார்க்க முடியும்
இதனால் நமது பகுதியில் உள்ள அரசாங்கம் பெண்களுக்காக பல் வேறு திருமண உதவி திட்டங்களை வழங்கிவருவதை நாம் அறிவோம்
ஆனால் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் காட்சி தலைகீழாக இருக்கிறது நமது நாடுகளில் வரதட்சனை கொடுக்க வழியின்றி கன்னியர்கள் தேங்கி கடைப்பதுபோல் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மஹர் கொடுக்க வழியின்றி இளம் காளையர்கள் தேங்கி கிடக்கின்றனர்
இங்கு பெண்களுக்கு திருமண உதவி வழங்க வேணடிய தேவை இருப்பது போல் அங்கு ஆண்களுக்கு திருமண உதவி வழங்க வேண்டிய தேவையிருக்கிறது
சில தினங்களுக்கு முன்பு சவுதியின் தலைநகர் ரியாத்தில் 100 இளைஞர்களுக்கு திருமண உதவிகளை வழங்கி ஒரு மனித நேய அமைப்பு திருமணம் முடித்து வைத்தது
தொண்டு அமைப்புகளிடம் உதவிபெற்று திருமணம் செய்து கொண்ட இளைஞர்களை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்...
இதுதான் உண்மையும் முஸ்லிம்களின் மார்க்கமும்.பின்பற்றுவதனை விட்டுட்டு கண்ட கண்ட கருமாதியல்லாவற்றையும் மார்க்கம் என எம்மவர் பின்பற்றுவதை நிறுத்தவே முடியாதுள்ளது.
ReplyDeleteஇந்த உண்மையை மட்டும் சொல்லவே சில அமைப்புக்கள் பாடுபடுகிறது,இஸ்லாமிய வாழ்வில் பொருளீட்டலின் மிகப்பெரும் ஆரம்பம்,ஒருவனது திருமணத்தை தொடெர்ந்தே ஆரம்பிக்கிறது.அது ஹலாலாக இருக்கனும்,ஆனால் எம்மவர் ஏழைகளின் வயிற்றை பிடுங்கி கண்டதல்லாவற்றையும் கேட்டும் கொள்ளையிட்டும் ஹராமான ஆரம்பத்தை தேடுகின்றனர்.
ஒரு அடியானுக்கு இரைவன் நல்லதை நாட ஆரம்பித்தால்,அவனுக்கு முதலில் கொடுக்கப்படுவது நேர்வழி என்ற ஹதீசை,நம் எல்லோருகும் தெறியும் ஆனால்,இப்படி சீதண திறுமணங்களை புறக்கணிக்கணும்,சீதணம் வாங்ககூடாது என்ற நேர்வழி மட்டும் எம்மவருக்கு கிடைப்பதில்லை,இவைகளும்தான் நேர்வழியின் கிளைகள்,இந்த அறிவும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மணப்பாங்கும் உங்களிடத்தில் வராதவரையில் உங்களுக்கு நேர்வழி கிடைத்திருப்பதாக யாரும் என்ன வேண்டாம்.