ஹக்கீம் எடுக்கும் எந்த முயற்சியையும் எதிர்கொள்ள தயார் - சிராஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு முரண்பாடாக செயற்படவில்லை என தெரிவித்துள்ள கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீரா சாய்பு முதல்வர் பதவியில் இருந்து விலக தயாரில்லை என கூறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கைக்கு அமைய தான் மேயர் பதவியில் இருந்து விலக போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னை பதவியில் இருந்து விலக்க தலைவர் ஹக்கீம் எடுக்கும் எந்த முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் பொழுது அதனை தோற்டிகத்து சிராஸை பதவியில் இருந்து அகற்றுமாறு ஹக்கீம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 11 ஆளும் கட்சி உறுப்பினர்களில் 5 பேர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் உட்பட ஆறு பேர் தனக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாகவும் சிராஸ் குறிப்பிட்டுள்ளார்.
තමන් පක්ෂයේ ප්රතිපත්ති වලට පටහැනිව කිසිදු කි්රයා මාර්ගයක් ගෙන නැති බව පවසමින් ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රස් නායක අමාත්ය රවුෆ් හකීම් මහතාගේ ඉල්ලීම ප්රතික්ෂේප කරන කල්මුණේ නගරාධිපති සිරාස් මීරා සායිබු මහතා සිය නගරාධිපති ධූරයෙන් ඉවත් නොවන බව ප්රකාශ කරයි.
ඔහු පවසන්නේ තමන් ඉවත් කිරීමට හකීම් මහතා ගනු ලබන ඕනෑම කි්රයා මාර්ගයකට මුහුණ දීමට සූදානම් බවයි.
මුස්ලිම් කොංග්රස් නායක රවුෆ් හකීම් මහතා විසින් කල්මුණේ මහ නගර සභාවේ අය වැය ඉදිරිපත් කරන අවස්ථාවේ එය පරාජයට පත් කර සායිබු මහතා නගරාධිපති ධූරයෙන් ඉවත් කිරීමට පියවර ගන්නා ලෙස මුස්ලිම් කොංග්රස් මන්ත්රීවරුන්ට උපදෙස් ලබාදී ඇතත් ශ්රීලමුකො මන්ත්රීන් 11දෙනාගෙන් සිව් දෙනෙකුගේ සහය තමන්ට ලැබෙමින් පවතින බව ද ඒ නගරාධිපතිවරයා කියයි.
විපක්ෂ දෙමළ ජාතික සන්ධානයේ මන්ත්රීන් සිව් දෙනෙකු ඇතුළු හය දෙනෙකුගේ සහයෝගය නගරාධිපති වන තමන්ට ලබා දීමට විපක්ෂය එකග වී ඇති බවද ඒ මහතා පැවසීය.
இதுதான் இன்றைய முஸ்லிகளின் கட்சி என்று பீத்திக்கொள்ளும் முஸ்லீம் காங்கிரஸின் நிலை எவனையும் நம்பி கதிரையில் அமர்த்த முடியாது .......அமர்த்தினால் எழும்ப மாட்டான் .....அமர்தாவிட்டால் அடுத்த கட்சி மாறுவான் !!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஇது பதவிக்கான போட்டி இல்லை கௌரவத்துக்கான போட்டி, ஹக்கீமால் முடியாது என்பதற்க்காக மற்றவர்களைக்கொண்டு விளயாடப்பார்கின்றார்!! & இவரை நம்பினால் இப்படியும் நடக்கும் என்பதற்க்கான ஒரு சிரிய எடுத்துக்காட்டு.
ReplyDeleteசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாhம் ஆண்டி என்பது போல இரண்டு வருசத்துக்கு முதல்வர் என்ற கதை இரண்டு வருசத்தோட மாநகர சபையூம் கலைக்கப்படப் போகுது. அதற்குத்தான் ஹக்கீம் திட்டம் வகுத்துள்ளார் . பாவம் உறுப்பினர்கள் தேர்தல்ல செலவூ செய்ததில் கால் பங்கேனும் இன்னும் கிடைக்கவில்லை .kalmunayaan
ReplyDeleteசரியாக சொன்னிங்க, நேற்று வந்தவனுக்கு இவ்வளவு திமிரென்றால் முதிர்ந்த அரசியல் வாதிகளின் நிலை எப்படி என்று சொல்லவா வேண்டும்???????????
ReplyDelete