நடுவானில் குழந்தை பிரசவித்த இலங்கை பெண் - டுபாயிலிருந்து வருகையில் நடந்தது
(Riswan Khalid)
துபாயிலிருந்து இலங்கையை நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயர் அராபிய விமானத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் பிள்ளையொன்றைப் பிரசவித்த சம்பவமொன்று நேற்று (31-10-2013) இடம்பெற்றுள்ளது
விமானத்தை அவசரமாக ஓமானில் தரையிறக்கி அப்பெண்ணையும் குழந்தையையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்ததாம்.
துபாயில் பணிப்பெண்ணான இந்த கர்ப்பிணிப் பெண், இவ்விமானத்தில் இலங்கைக்கு வரும் போது மேல் வானில் ஏற்பட்ட பிரசவ வலி ஏற்படவே விமானத்தில் இருந்த பணியாட்கள் மற்றும் இலங்கை பனிப் பெண் ஒருவர் அருகில் இருந்துள்ளனர்.
விமானம் துபாயிலிருந்து கிளம்பி இரண்டு மணிதியாலத்தில் பிரசவ வலி ஆரம்பமாகியுள்ளது. விமானம் கட்டுநாயகவை வந்தடைய 3 நேரமும் இந்தியாவில் தரையிறங்க இரண்டரை மணி நேரமும் ஓமானில் தரையிறங்க அரை மணி நேரமும் இருக்கையில் விமானி விமானத்தை ஓமனில் தரையிறக்க முடிவு செய்தது.
ஆனால் ஓமானில் தரையிறங்க 10 நிமிடம் முன்னதாக அப் பெண் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்தாள்
இதற்க்கு யார் பதில் சொல்லுவது .இந்த பிள்ளைக்கு தந்தையார் ?சீதனக்கொடுமை விமானத்தையும் விட்டு வைக்கவில்லை சீதனம் கேட்கும் ஒவ்வொரு வாலிபனும் இறைவனிடத்தில் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் .இதற்கும் சேர்த்து !!!!!!!!!!!
ReplyDeleteHello,
ReplyDeleteHow do you know this lady is Muslim and she went to Dubai because of dowry problem,? Please go to Dubai and see how ladies are behaving in clubs and bars, she may be one of them, no sympathy on this kind of ladies. As a Muslim I kindly request every Muslims to follow Islam and stop our Muslim sisters to go to abroad as maid, there are many girls from poor family never think to go to earn money to build house or for comfort life , but Allah gave them better partner in life because their patience imaan,
இந்த மொஹ்மத் பாவா கு இதே வேலையா போச்சு . அரபு நாட்டுக்கு தொழிலிக்கு போகும் பெண்களை தடுக்க , நீங்க என்ன சமுஹதுக்கு பங்களிப்பு செய்துள்ளீர்கள் . சும்மா அஸ்வர் MP மாதிரி வெட்டி பேச்சு பேசாம , எதாவது உருபடியா செய்யும்.
ReplyDeleteHello Guntta
ReplyDeleteno any ladies from my family or relatives went to abroad for earning, we have definite family structure to hel each others, also from my area also no one, we help them , you try to the same for your side for your family thats all, every one do thses we can stop, ok Guntta