கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கோலாகலமான திருமண வைபவமொன்று இன்று 08-11-2013 வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இத்திருமணத்தில் சிறப்பம்சமாக உலகிலேயே முதல் தடவையாக ஆகக்கூடிய மணப் பெண் தோழிகளும், தோழர்களும் இதில் இடம்பிடித்தனர்.
Post a Comment