கல்முனை மேயராக நிசாம் காரியப்பர் (படங்கள் இணைப்பு)
(அஷ்ரப் ஏசமத்)
கல்முனை மேயர் சிறாஸ் மீராசாஹீப் தனது மேயர் பதவியை இராஜினாமா செய்த கடிதத்தை இன்று(வெள்ளிக்கிழமை) காலை தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கையளித்த பின் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். புதிய பதில் மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பரருடன் கைகொடுப்பதனையும், கட்சியின் செயலாளர் ஹசன் அலியும் படத்தில் காணப்படுகின்றனர்.
Post a Comment