சந்திரிக்காவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி செய்த பெண்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பெயரை பயன்படுத்தி கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று வருவதாக கூறி நபர்களை ஏமாற்றி நிதி மோசடி செய்த பெண்ணொருவர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
சந்தேக நபரான குறித்து பெண் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் கொழும்பு பதில் நீதவான் ஏ.நிஷாந்த பீரிஸிக்கு அறிவித்தனர்.
அமா என்று அழைக்கப்படும் திலுபா விஜேகுணசேகர என்ற பெண் தனது பெயரை பயன்படுத்தி நிதி மோடியில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக மோசடி தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள செல்லிடப் பேசியின் இலக்கம் சம்பந்தமாக முழுமையான விபர அறிக்கை பெறப்பட வேண்டும் என தெரிவித்த பொலிஸார், பெண் பற்றிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை குறிப்பிட்டனர்.
It is learnt that a woman by using the name of the former President Chandrika Kumaratunga had been in the pretext of finding jabs had been sending people to Canada and earning money. The former President had complained in this regard to the CID of the Police .This had been informed to the Acting Colombo Magistrate A.Nishantha Pieris.
This lady who is indulged in this fake business, in one Dilupa Wijegunasekara also known as ‘Ama’ the former President had revealed.. The former President had complained this matter to the Inspector General of Police in writing.
The related telephone numbers the former President had sent to the CID. According to the CID still nothing has surfaced with regard to this said Dilupa Wijegunasekara which has been conveyed to the Acting Magistrate at the Colombo Magistrate courts.
Post a Comment