Header Ads



ஐ.நா. அபிவிருத்தித்திட்ட அனுசரணையுடன் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் அனுசரணையுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்த அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு 07-11-2013இன்று  நிறைவுபெற்றது.

அம்பாரை ஆரியவன் கெஸ்ட் ஹவுஸில் நேற்று ஆரம்பமான இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நீதிச்செயலாளர் சட்டத்தரணி புஞ்சிஹேவா ஆணைக்குழுவின் பணிப்பாளர் அரம்பத சேனநாயக கொழும்புப்பல்கலைக்கழக சிரேஷ;ட விரிவுரையாளர் தமயந்தி கருணாரட்ன விரிவுரையாளர்  என்.சுமனதாச ஆகியோர் வளவாளர்களாகக்கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.