குருகொடை ஆண்கள் பாடசாலையில் நான்கு பேர் சித்தி
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் அக்குறணை குருகொடை ஆண்கள் பாடசாலையில் நான்கு பேர் சித்தியடைந்துள்ளனர்.
இப்பரீட்சைக்கு 65 பேர் தோற்றி 29 பேர் நூற்றுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் முஹம்மது ஜஃபர் அப்துல்லாஹ் 168 முஹம்மது ரஸீன் பாத்திமா ஸுல்பா 168 முஹம்மது ஷரிப்தீன் ஜஃபர் முஹம்மது அக்மல் 164 முஹம்மது பௌஸர் பாத்திமா ஷஹ்லா 159 புள்ளிகளைப் பெற்று புலமைப் பரிசிலில் தெரிவாகியுள்ளனர்.
Post a Comment