Header Ads



அக்குறணை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸின் புதிய உறுப்பினராக மிஹ்லார் நியமனம்

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய உறுப்பினராக எஸ்.எம். மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார்.

2011 ம் ஆண்டு இடம் பெற்ற அக்குரணை பிரதேச சபைத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட அல்ஹாஜ் எம்.ஏ.எம். முஹ்சீன் அவர்களது மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு   முஸ்லிம காங்கிரஸின் தலைமைத்துவத்தினால் மிஹ்லார் நியமிக்கப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.