Header Ads



ஹூனைஸ் பாருக் எம்.பி.யின் மகன், மகாத்மா காந்தியானார் (படங்கள் இணைப்பு)

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கொழும்பு ரோயல் கல்லுாரியில் இடம் பெற்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொனரும் போட்டியில் 4 ஆம் ஆண்டில் கல்வி  மாணவன் ஆனிஸ் ஹூனைஸ் பாருக் மகாத்மா காந்தி  போன்று வேடம் அணிந்துள்ளதையும்,தமது வகுப்பாசிரியர் சுதர்ஷன் அவர்களுடன் நிற்பதையும்,ஏனைய சக மாணவர்களையும் படத்தில் காணலாம்.ஆணிஸ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்கின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.





3 comments:

  1. இதில் செய்தியாக போடும் அளவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

    ஆனால் ஒரு விடயம் உதிக்கின்றது, இவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, தனது மகனை வன்னியில் உள்ள பாடசாலையில் சேர்க்காமல், ரோயல் கல்லூரியில் சேர்த்து இருக்கின்றார் என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. இதுதான் bro! உலகம்... எம் பீட மகன் கக்கூஸ் போரது எல்லாம் தலைப்பு செய்தி.......
    colomboல சொந்த வீடு, luxury vehicle இதெல்லாம் இருந்தா மகன Royalல படிக்க விடாம தம்பட்ட முசலி கட்டிலா கொன்டு விடுவார்?
    இதெல்லாம் நம்ம எம் பீக்கு வன்னி மக்கள் நான்கு வருஷத்திற்கு முன்னால் கொடுத்த வாழ்கை

    ReplyDelete
  3. Dear Mr. Abulhakam thanks for your comments

    and

    அன்பின் பத்திரகையாளர்களே! உங்கள் கண்களை மூடிக்கொண்டு செயற்படாமல் திறந்து கொள்ளுங்கள் இச்செய்தியை நீங்கள் பிரசுரித்திப்பதன் மூலம் சமூகத்துக்கு என்ன பயணைக் கொடுத்திருக்கின்றீர்கள்?? சிந்தியுங்கள்? இந்தக் குழந்தையைவிட விநோத உடைப்போட்டியில் ஒப்பினையில் சிறந்தவர்களும் இருந்திருக்கலாம் ஏன் அதை நீங்கள் சுட்டிக்காட்ட வில்லை? எம். பீ என்றால் அவர் விசித்திரமானவரா? அவருடைய குடும்பங்களும், குழந்ததைகளும் தான் உலகில் பெறுமதிமிக்கவர்களா? ஏன் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்கின்றீர்கள்????

    ReplyDelete

Powered by Blogger.