உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை ஆகியவற்றால் அவதிப்படும் எகிப்து அதிபர் முகமது மோர்சிக்கு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது சிறை மருத்துவமனையில் உள்ள தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார் மோர்சி.
Post a Comment