எச்சரிக்கை..!
மீள்நிரப்பு அட்டையை (கையடக்க தொலைபேசிகளுக்கு றீலோட்) நகங்களால் சுரண்டுவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையம் கண்டறிந்துள்ளது.
அதாவது நாம் சுரண்டும் வடிவில் உள்ள மீள்நிரப்பு அட்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் அட்டையையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள வெள்ளி நைட்ரோ ஒக்சைடு மூலம் முலாம் செய்யப்படுகிறது.
இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் பாரிய விளைவை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment