கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு தின நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு தின நிகழ்வுகள் இன்று 14-11-2013 இடம்பெற்றன.
நீரிழிவு தொடர்பான வழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் நீரிழிவு தொடர்பான துண்டுப்பிரசுரம் விநியோகம் என்பனவும் இதன்போது இடம்பெற்றன.வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர்டாக்டர் ஏ.எல்.ஏ.நஸீர் தலைமையில் நடைபெற்ற இவ்வூர்வலத்தில் வைத்தியர்கள் ,தாதியர்கள் ,வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் போனா மட்டும் போதாது வைத்தியர்களே. ஆஸ்பத்திரிக்கு மருந்தெடுக்க வரும் நோயாளிகளுக்கு நல்லா சேவை செயுங்க. மாறாக தயவுசெய்து அவர்களை உங்கட வீட்டுக்கு வரச்சொல்லி அவங்ககிட்ட இருக்கிறத எல்லாத்தையும் புடுங்கிக்கிட்டு விடாதீங்க.
ReplyDelete