Header Ads



பொதுபல சேனா பிக்குகள், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்திற்குள் பலாத்காரமாக புகுந்தனர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது பதற்ற நிலை ஒன்றுஏற்பட்டுள்ளது. பொதுபலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.