Header Ads



கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் பாடசாலை பிள்ளைகளுக்கு உதவி


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)                   

கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் கொழும்பு நகரில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு இலவச அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு கொம்பனித்தெருவிலுள்ள சங்கத்தின் உப காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை(01) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.அஸ்லம் பாடசாலைச் சிறுமியொருவருக்கு அப்பியாசப் புத்தகங்கள் வழங்குவதை படத்தில் காணலாம். அருகில் சங்க உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.


No comments

Powered by Blogger.