ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை நோக்கி கல் அடி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் இன்றும் 14-11-2013 பதற்ற நிலை தோன்றியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சிறிகொத்த கட்சி அலுவலகத்தை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் சிறிகொத்த முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்க ஆதரவாளர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். (Adt)
Post a Comment