அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றக் கட்டடம் திறந்து வைப்பு - அமைச்சர் அதாவுல்லாவை காணவில்லை (படங்கள்)
(எம்.ஏ.றமீஸ்)
அக்கரைப்பற்று மாவட்ட நீதி மன்றக் கட்டடம் இன்று (05) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது வருகை தந்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்இ நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள், கல்வியியலாளர்கள் மற்றும் அரசியற் பிரமுகர்கள் அழைத்து வரப்படுவதையும், பிரதம நீதியரசர் கட்டடத்தினை திரைநீக்கம் செய்வதையும் சட்டமா அதிபருக்கு பொலிஸாரின் மரியாதை இடம்பெறுவதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம். எனினும் இந்நிகழ்வுகளில் அக்கரைப்பற்றில் ஆதிக்கம் செலுத்தும் அமைச்சர் அதாவுல்லாவை காணமுடியவில்லை
இதை விட பிரதம நீதியரசர் மட்டும் வந்திருக்கலாமே
ReplyDeleteமகனை ஆவது அனுப்பி இரிக்கலாம் பாவம் மூளை
ReplyDeleteHe came with different group otherwise difficult Rauf hakkim is the no 01 worst fellow in srilankan politics.the srilankan president knows well. about Rauf he is lucky because srilankan Muslims innocents.
ReplyDeleteMr. Hakeem open to only name board ok, Building Allocation fund Mr. Attaulla this function will be very soon.
ReplyDeleteMr.Hakeem open to name board only ok. Mr.Attaullah open to new building very soon.
ReplyDeleteada enna gamadi
ReplyDeleteithellam avarukku jujubi
ReplyDelete