சஜித் பிரேமதாசவுக்கு அதிக ஆதரவு
ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச உயர்மட்ட சபையின் தலைவர் யார் என்பது தொடர்பில் அந்த கட்சியின் உத்தியோகர்பூர்வ இணையத்தளம் கருத்துக் கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளது.
இதன்பிரகாரம் கரு ஜயசூரிய மற்றும் ஆகியோருக்கு ஆதரவாளர்கள் வாக்களிக்க முடியும்.
ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்றிரவு 8 மணி வரை பதிவாகியிருந்த கருத்துக் கணிப்பின் படி உயர் மட்ட சபையின் தலைவராக சஜித் பிரமேதாச தெரிவு செய்யப்பட வேண்டும் என 67.3 வீதமானோர் வாக்களித்துள்ளனர்.
கரு ஜயசூரியவுக்கு 32.7 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.
Post a Comment