புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு
(பி.எம்.எம்.ஏ.காதர்)
பெரிய நீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த விஷேட கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் பழைய மாணவர் சுஜான் தலைமையில் நடைபெற்றது. இதில்பிரதம அதிதியாக சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சித்தீக் ஜெமீல் கலந்து கொண்டார். அதிபர் எம்.எச்.குமாயூன்,பிரதி அதிபர் எம்.ஏ,இனாமுள்ளாஹ் ஆகியோர் அதிதிகளாகக்கலந்து காண்டனர். ஆசிரியர்களுக்கு பிரதம அதிதி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார். மேலும் தரம்;; ஐந்து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டனர்.
புலவர் மணி ஷரீபுத்தீன் அவர்களின் பெயரில் பெரிய நீலாவணையில் ஒரு பாடசாலையே இருப்பது குறித்து மகிழ்ச்சி. இது அவரது நற்பெயருக்கு சாட்சியாக அமைகின்றது.
ReplyDeleteஆனால், புலவர்மணி ஷரீபுத்தீன் அவர்களின் பேரன் என்று சொல்லிக்கொள்ளும் டாக்டர் அகில் அஹமட் என்பவர், தன்னை ஒரு விண்வெளி விஞ்ஜானி என்று சுய பிரகடனம் செய்துகொண்டு, தனது அரை குறை அறிவை வைத்துக் கொண்டு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தலைப்பிறை விடயத்தில் பாரிய குழப்பங்களை உண்டு பண்ணி வருகின்றார்.
அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு, தனக்கு எல்லாம் தெஇர்யும் என்று நினைத்துக் கொண்டு உலமா சபையை பிழையாக வழிநடாத்துவதனை விட்டும் அகில் அஹமத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.