Header Ads



கல்முனை பிரதேசத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை பிரதேசத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி முஸ்லிம் பிரதேசத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைப்பாளருமான  எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்   எதிர் வரும் 18.11.2013 திங்கட் கிழமை  கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடை  பெறவுள்ளது. என  கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்  ஜப்னா  முஸ்லிம்  இணய தளத்துக்கு தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.