முஸ்லிம் பாடசாலை உப அதிபரைத் தாக்கிய அரசியல்வாதி
புத்தளம் மன்னார் வீதியிலுள்ள ஒரு முஸ்லிம் பாடசாலையின் உப அதிபரை புத்தளம் நகரசபை உறுப்பினர் ஒருவர் தாக்கிய சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.
நேற்று அப்பாடசாலைக்குச் சென்ற இந்த அரசியல்வாதி எந்த காரணத்திற்காக உப அதிபரை காரணத்துக்காக தாக்கினரென்பது இன்னும் வெளிவரவில்லை.இந்த அரசியல் வாதியின் மனைவியும் இப்பாடசலயிலேயே கல்வி கற்பிக்கிராராம்.
පුත්තලම නගර සභා මන්ත්රීවරයෙකු පුත්තලම මන්නාරාම් පාරේ මුස්ලිම් විදුහලක වැඩබලන විදුහල්පතිවරයාට පහර දී ඇතැයි වාර්තා වේ.
ඊයේ විදුහලට ගොස් ඇති දේශපාලනඥයා අදාල පහරදීම සිදුකර ඇති අතර පහරදීමට හේතුව මෙතෙක් අනාවරණය වී නැත.
එම දේශපාලනඥයාගේ බිරිය සේවය කරන්නේද අදාල පාසැලේම බවද සඳහන්ය.
அந்த அரசியல்வாஹியை இணம் காட்டினால் நன்றாய் இருக்குமே!!
ReplyDelete