ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வந்து குவிந்த வாழ்த்துக்களிலிருந்து சில..!
(ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு 31-10-2013 அன்று 4 வயது. இதையிட்டு பல நூற்றுக்கணக்கான வாசகர்கள் ஸ்கைப், ஈமெயில் தொலைபேசி மூலமாக தமது வாழ்த்துக்களையும், ஆக்கபூர்வ விமர்சனங்களையும் வெளியிட்டிருந்தனர். வந்த வாழ்த்துக்களிலிருந்து சில...!
முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்
யாழ்முஸ்லிம் இணையத்தளத்தின் வயது நான்காக இருந்தாலும்,அதன் நிதானம்,பக்குவம்,சமூக அக்கறை என்பன நாற்பது வயதைக் காட்டுகிறது.இலங்கையிலும்,சர்வதேச நாடுகளிலும் இலட்சக்கணக்கான வாசகர்கள் உள்ளனர்.இவர்களுக்குச் சுடச்சுட செய்திகளை முந்திக்கொண்டு வழங்குவதில் யாழ்முஸ்லிம் இணையம் முதலிடத்தைப்பெறுகிறது.இலங்கைச் சரித்திரத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட பல ஊடகங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சரித்திரமுண்டு. இதையெல்லாம் தாண்டி சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த இவ் இணையத்தளம் அரசால் ஏன்? தடுக்கப்பட்டது.மாற்று வழிகளில் பார்க்க சந்தர்ப்பம் இருப்பினும் வாசகர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் ஆகவே.இதன்மீதான தடையை அரசுடன் பேசி நீக்குவதற்கு அமைச்சர்களான,றிசாத் பதியுதீன்,றவூப் ஹக்கீம். எ.எல்.எம்.அதாவுல்லா,ஏ.எச்.எம்.பௌசி போன்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் சார்பாக வேண்டுகிறேன். பல்லாண்டு காலம் எம் சமூகக் காதலனாகவும்,காவலனாகவும் ஜப்னா முஸ்லிம் திகழ என் வாழ்த்துக்கள்.
டாக்டா் என். ஆரிப்
வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும், தினந்தோறும் வாசகர்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கும், அதன் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! மென்மேலும் பொலிவு பெற்று, ஆலமரம் போல் விருட்சமாய் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!
DR Rifai (UK)
Since its inception Jaffna Muslim has been rendering a wonderful service for humanity. It has been publishing unbiased news items: it is one so the best social media networks that Sri Lankan Muslim community has got today: unlike other media network Jaffna Muslim does not have any political affiliation to any party and always maintains neutrality in its news: it provides service to the entire Sri Lankan communities without any discrimination: It has produced news items of All three communities in Sri Lanka: it has also produced some good academic articles as well. One of the best characteristics of Jaffna Muslim is that it includes all aspects of news: it has politico-social, geographical, religious and medical news items that encourage every one to read: although it had not been rendered into many other languages it has been providing a wonderful service to Tamil speaking community all over the world: it has got a wider readership around the world and we wish it prosperous future in coming years: I hope that English edition of Jaffna Muslim will be published soon inshallah:
Abu Sayyaf

உங்கள் இணையத்தளம் தடைகளிற்கு அப்பால் தொடர்ந்தும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகளை தனித்துவமாகவும் துணிகரமாகவும் வெளிக்கொணர வேண்டும் என்பது எமது அவா. இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்றைய சமகால பிரச்சனைகள் பற்றிய ஆழமான ஆய்வுகள் அதன் தீர்வுகள் போன்றவற்றை இலங்கை முஸ்லிம்களிற்கு வழங்க கூடிய ஆற்றல் உங்களிடம் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். தொடர்ந்தும் உங்கள் பயணம் தொடர வாழ்த்தி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Athambawa Muhamed Azhar
யாருக்கும் அஞ்சாமல் நீதி நியாயத்திற்காக உண்மை செய்திகள் ஓங்கி ஒலிக்கட்டும். அரசியல்வாதிகள் என்ன அப்பாவிகள் என்ன உன்னை ஒரு நாளைக்கு ஒரு தடவை பார்க்காவிட்டால்துாக்கம் போகாது. 4 ஆண்டுகளுக்குள் நீ வந்தது அதிகம் ஆனால் நீ கழைப்பாற முடியாது. உன் பயனம் இனிதே தொடரட்டும் உன் பின்னாலும், உன் முன்னாலும் நாம் வருவோம்.
இஸ்ஹாக் ,கல்முனை
எமது இனைய தளத்துக்கு நான்கு வருடம் என்பது தற்போதைய சூழலில் அது 40 வருடத்துக்கு ஒப்பானது.. எல்லாமே எமது நம்பிக்கை அல்லாஹ்வின் மீதாகும்.அந்த நம்பிக்கை என்றும் வீண் போகாது என்ற அசையாத உறுதியுடன் உங்கள் சமூகப்பணியை தொடருங்கள் அதற்க்கு உதவியாக நாம் இருப்போம் அல்ஹம்து லில்லாஹ்
ஏ.எஸ்.எம்.ஜாவித் - செய்தியாளர்.
ஜப்னா முஸ்லிம் பிரதம ஆசிரியர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் , அஸ்ஸலாமு அலைக்கும். ஜப்னா முஸ்லிம் இணையத்தின் 4வது வருடம் பூர்த்தியடைவதையிட்டு எனது வாழ்த்துக்களும் அதே வேளை இவ் இணையத்தளம் வேறு இணையத்தளங்களை விடவும் அதிவேகமாக செய்திகளை வெளியிட்டு எல்லோர் மனங்களையும் கவர்ந்துள்ளதுடன் யாரைப் பார்த்தாலும் ஜப்னா முஸ்லிமில் செய்திகள் வந்துள்ளதாக கதைப்பதே அதிகம். இதனால் தங்கள் இணையத்தளம் மேலும் முதன்மை பெற்று மிளிர வேண்டும். அல்ஹம்துலில்லாஹ். மேலும் தங்கள் இணைத்தளத்தின் ஒரு செய்தியாளராக என்னையும் இணைத்து எனது ஆக்கங்களையும் செய்திகளையும் வெளியிடுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைவதுடன் தங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் நேற்று தாங்கள் பிரசுரித்துள்ள எனது கட்டுரை தொடர்பாக அதனைப்பார்த்த மன்னாரில் உள்ள நன்பர்கள் உட்பட பலர் இன்று காலை என்னுடன் தொடர்பு கொண்டு மேற்படிக் கட்டுரை சிறப்பாகவுள்ளதாகவும் இதுபோன்ற எனது கட்டுரைகளை ஜப்னா முஸ்லிமில் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் பாராட்டுத் தெரிவித்ததுடன் அதனை பிரசுரித்த தங்கள் இணையத்தளத்திற்கு நன்றிகளையும் தெரிவிக்கின்றனர். ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் அபார வளர்ச்சியை ஜீரணிக்க முடியாதவர்களின் எதிர்ப்புகளையும் தாண்டி வெற்றி நடைபோட, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்.
சிட்டகொங் சர்வதேச பல்கலை கழகத்திலிருந்து SAFRAN BIN SALEEM
(AKURANA)
அஸ்ஸலாமு அலைக்கும். நான்கவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள JAFFNA MUSLIM இணையத்தளத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கை முஸ்லிம்களது அவசிய தேவைகளில் ஒன்றான ஊடக தேவையினை பூர்த்தி செய்ய வந்துதித்தது JAFFNA MUSLIM இணையத்தளம். இலங்கையில் வாழ்வோறுக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் என் போன்றோருக்கும் JAFFNA MUSLIM இனது சேவை இன்றியமையாததாகும். கட்சி பேதங்களுக்கு அப்பால் நாடு நிலையாக, கடந்த காலங்களில் இலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறீர்கள் அது மட்டுமல்லாது பல ஆக்க பூர்வமான தகவல்களினையும் வழங்கி வருகிறீர்கள். JAFFNA MUSLIM இணையத்தளமானது இன்னும் பல முன்னேற்றங்களை கண்டு, அதற்குள்ள தடைகளை உடைத்தெறிந்து அதனது சேவை மேலும் மேலும் என்றும் தொடர வல்ல நாயன் அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.

Post a Comment