Header Ads



நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமைபுரிந்த பட்டதாரி பயிலுனர்களில் 57 பேருக்கு நிரந்தர நியமனம்

(சுலைமான் றாபி) 

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் கடமை புரிந்த 87 பட்டதாரி பயிலுனர்களில்  57 பட்டதாரிகளுக்கு  (06.11.2013) நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. 

பிரதேச செயலாளர்   ஹாஜியாணி  RU அப்துல்  ஜலீல்  அவர்களின்  தலைமையில்  இடம்பெற்ற  இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான MT ஹசன் அலி மற்றும் MCM பைசால் காசிம் ஆகியோர்கள்  பிரதம  அதிதிகளாக கலந்து  கொண்டு பட்டதாரிகளுக்கு நிரந்தர  நியமனக்கடிதங்களை  வழங்கி  வைத்தனர்.    

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திரு. R திரவியராஜா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் AM சுல்பிகான், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நியமன் பெற்ற பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.  


No comments

Powered by Blogger.