விக்னேஸ்வரன், முஸ்லீம்கள் பற்றி குறிப்பிடவில்லை என்பது குற்றமா..?
(Ramasamy Thurairatnam)
சுன்னத்து செய்தவர்கள் தான் முஸ்லீம்கள் பற்றி பேசலாம் என உங்கள் தலைவர்களில் ஒருவரான அஸ்வர் கூறுகிறார். ஆகவே சுன்னத்து செய்யாத விக்னேஸ்வரன் முஸ்லீம்கள் பற்றி குறிப்பிடவில்லை என்பது எந்த வகையில் குற்றமாகும்.
கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்களுக்கு முஸ்லீம்கள் செய்த துரோகத்தனத்தையும் புறக்கணிப்பையும் விடவா இது பெரிய விடயம்.
ஆயிரம் வாக்குகளை மட்டும் பெற்ற ஒருவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டிருக்கிறதே என்ற நன்றி உணர்வு கூட இல்லாமல் பேசும் உங்களை எந்த வகையில் சேர்க்க முடியும். வடமாகாணசபையில் முஸ்லீம்களின் எந்த ஆதரவும் இல்லாமலே 30 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறும் என்ற உண்மை தெரிந்தும் நீங்கள் இப்படி இனத்துவேசமாக பேசுவது ஆரோக்கியமானது அல்ல. எதிர்காலத்திலாவது இப்படி பட்ட இனத்துவேசமாக பேச வேண்டாம்.
இன்னுமொரு விடயம் இனம் என்பது பேசுகின்ற மொழியை வைத்து தான் அடையாளம் காணப்படுகிறதே ஒழிய மதத்தை வைத்தல்ல. மதத்தை வைத்து இன அடையாளம் வகைப்படுத்தப்படுவதாக இருந்தால் இலங்கையில் புத்த இனம், சைவ இனம், இந்து இனம், சாக்த இனம் கத்தோலிக்க இனம், கிறிஸ்தவ இனம், ( கிறிஸ்தவர்களில் இப்போது இலங்கையில் 25க்கு மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன) முஸ்லீம் இனம், இப்படி இலங்கையில் 30க்கு மேற்பட்ட இனங்களை அடையாள படுத்த முடியும்.
விக்னேஸ்வரன் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர் தமிழர் பற்றிதான் பேசுவார். ஹக்கீம் முஸ்லீம்கள் பற்றிதான் பேசுவார். இதில் என்ன தவறு இருக்கிறது.
முந்திய கட்டுரை
முஸ்லிம்களை முற்றாக மறந்துவிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்..!
http://www.jaffnamuslim.com/2013/10/blog-post_4506.html
முந்திய கட்டுரை
முஸ்லிம்களை முற்றாக மறந்துவிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்..!
http://www.jaffnamuslim.com/2013/10/blog-post_4506.html
GOOD REPLY
ReplyDeleteசகோதரர் RAMASAMY THURAIRATHNAM அவர்களுக்கு.
ReplyDeleteமன்னிக்கவும் எனக்கு தமிழில் எழுதுவது கடினம்.
நீங்கள் எவ்வளவு பெரிய இனவாதி என்பது உங்கள் ஒவ்வொரு வர்த்தாயிலிருந்தும் நன்றாக தெரிகிறது.
துரோகம் பற்றி பேசுவதட்கு உங்களுக்கு எந்த அறுககதயும் இல்லை ஏனெனில் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு மத்தியில் இனவாதம் என்ற பேச்சே "Sir பொன்னம்பலம் ராமநாதன்'ச்" என்பவரே 1915 முஸ்லிம்களுக்கு எதிராக அரம்பித்தவர். அதன் பின்
*வடக்கு முஸ்லிம்களை ஒரே நாளின் வெளியேட்டியவர்கள்
*வணக்கஸ்தலத்தில் 100 க்காணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தீர்கல்
ஆனால் இன்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பாலும் சகோதரர்களைபோல் வாழ்கிறார்கள், உங்களைப்போல் சில இணவாத்ிகளைத்ததாவிர.
LTTEன் ஆரோக்கியமான காலத்திலும் நீங்கள் செய்தது இதே தவறுதான் "மமதை, பெருமை" இறுதியில் இருந்த இடமே தெரியவில்லை.
இன்று வடக்கின் வெற்றி.... நீடிக்குமா??? நிச்சியம் நீடிக்கும் அதே தவறை சிறுபான்மைக்கு செய்யாதிருந்தால்.
நீங்கள் நிச்சியமாக நிழலுக்கு கூட நீர் பள்ளிக்கூடம் சென்றிருக்கமாட்டீர் ஏனெனில் இது படிக்காத முட்டாள்களின் வார்த்தை.
சகோதரர் ராமசாமி துரைரத்னம் அவர்களே, நான் இந்த பதிவின் மூலம் இனத்துவேசம் பேச முனைய வில்லை என்பதை சொல்லி உங்கள் சில கருத்துகள் பதிலளிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்து எழுதுகிறேன்,,,கனம் விக்னேஷ்வரன் அவர்கள் முஸ்லிம்கள் பற்றி பேசுவதற்கு தகுதியில்லை என்பதை நீங்கள் துவேச வார்தை மூலம் அனுமானிப்பது நாகரிகமானதல்ல.. அஸ்வரின் கருத்தை முழு முஸ்லிம் சமூகமும் கண்டித்திருக்கும் இத் தருணத்தில் அதை வைத்து சுய இலாபம் தேட முனையும் உங்கள் நிலை கவலைக்குரியது. கிழக்கு மாகாண சபையில் என்ன துரோகம் தமிழ் சகோதரர்களுக்கு முஸ்லிம்களால் இழைக்கப்பட்டது என விபரமாக சொல்ல முடியுமா,,, முஸ்லிம்கள் துரோகம் இழைப்பவர்கள் அல்ல, மாறாக துரோகம் இழைத்த சமூகத்தோடு இணைந்து முஸ்லிம் வாக்குகளை வட மாகாண சபைக்காக TNA க்கு பெற்றுக்கொடுத்த சமூகம் இது. எனவே துரோகிகளையும் மன்னிக்கும் சமூகம் என்பது தெளிவாகின்றது. மொழியை வைத்து இனம் பிரிக்கப்படுகின்றது என்று சிறு பிள்ளை தனமாக பேசுகிறார்..இலங்கையில் நான்கு இனம் உள்ளது அதில் இலங்கை சோனகர் என்பது முஸ்லிம்களே என்பதை கூட அறியால் எழுதினாரா அல்லது மறைத்தாரா என்று தெரிய வில்லை.இவரின் கூற்றுப்படி சிங்களம் பேசும் முஸ்லிம்களை எந்த கணக்கில் சேர்ப்பது..இப்படியான நச்சு கருத்துகளை விதைப்பதன் மூலம் இன நல்லுறவை சீர் குலைக்க வினைய வேண்டாம் என பணிவுடன் வேண்டுகிறேன். இவரை விமர்சிப்பதை முன்னிட்டு தமிழ் சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.இது தனிப்பட்ட நபருக்கான விமர்சனமே.
ReplyDeleteஅஸ்வரின் சொல்லால் புண்பட்ட திரு மனோகணேசன் அவர்களே, இது அஸ்வரின் தனிப்பட்ட கருத்து என்றும், இதை எல்லா முஸ்லிம்களின் கருத்தாக பார்க்கவில்லை என்றும் அவரே பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டார், மறந்தும் விட்டார். ஆனால் திரு ராமசாமி அவர்கள் தான்,குப்பையை கிளரிகொண்டிருக்கிறார். ஜனாப் எஸ்.ஹமீத் அவர்கள் முந்திரிகொட்டை தனமாக செயல்பட்டுவிட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது. தௌபீக் அவர்களின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல திரு விக்னேஸ்வரன் அவர்களின் அடுத்த நகர்வைப் பார்த்து அறிக்கை விடலாம். எதையும் நிதானமாக அணுகுவதே முறையாகும்
ReplyDeleteஅய்யா ராமசாமி ,
ReplyDeleteTNA தேர்தல்ல பெரிசா கிழிச்சி 30 ஆசனம் எடுத்ததா சொல்கிறலே ,
அதுசரி எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றா சேர்ந்து ஓட்டுமொத்தமா எல்லா தமிழனும் அதுக்கு வோட்டுபோர்றது அதிசயமே? முடிஞ்சா பிரிஞ்சி கேட்டுப்பார்க்க சொல்லு , நாறிப்போஹும் கதை.
சிங்களவர்கள் 10க்கு மேற்பட்ட சிங்கள கட்சிகளுக்கும் முஸ்லிம்கள் 3க்கு மேற்பட்ட முஸ்லிம் கட்சிகளுக்கும் வாக்களிச்சிதான் இந்த முடிவு தெரியுதே ராமசாமி.
இதைவிட எல்லா தமிழனும் சேர்ந்து ஒரு பனமரத்த நிறுத்தி வாக்களிக்க சொல்லி இருந்தாகூட இதுதான் அய்யா முடிவு.
முடிந்தால் அடுத்த மாகாணசபை தேர்தல்ல பிரிஞ்சி டெலோ!EPRLF ,ITAK , அது இது எண்டு கேட்டுப்பாருங்கோ !!!! புரியுதில்ல ????
Sent from http://bit.ly/otv8Ik
ஐயா ராமசாமி, மொழியை திட்டினால் யாருக்கும் வலிக்காது, ஆனால் மதத்தை திட்டினால் எல்லோருக்கும் வலிக்கும் எனவே சமூகத்தை மொழியை வைத்து பிரிக்க முடியாது. எமது நாட்டில் சோனகர் என்பது முஸ்லிம்கள், நாங்கள் தமிழ், சிங்களம், அரபு ஆகிய மொழிகளை பேசும் வல்லமை உள்ளவர்கள், அதனால நாங்கள் தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ இல்லை, எங்களுக்கு என்று ஒரு தனித்துவம் உளளது என்பதை யார்ரும் மறுக்க முடியாது, தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு முஸ்லிம் ஆவது வோட்டு போட்டனா? நீங்கள் தேசிய பட்டியல்ல ஒண்டு தாரேண்டு சொன்ன்நீன்களா, அப்பா கொடுத்து சரி, அதை வைத்து முஸ்லிம்களை இன வாதிகள் என்று முத்திரை குத்துவது மீண்டும் நீங்கள் என்னும் அறியாத மந்த புத்தயுடையவர் என்றுதான் சொல்லவேண்டும், இந்த இளவுக்குதான் நாங்க அரபு மொழியை பேச படிக்கிறம் என்று சொல்ல வேண்டியுள்ளது. நாங்கள் யாருடய தயவையும் எதிபார்கவில்லை, மாறாக எம்மை படைத்த அல்லாஹ் பாதுகாப்பான் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை. நீங்கள் எங்களை யாழ்பாணத்தை விட்டும் துரத்திய போது இனத்துவேசம் என்ன என்று தெரியாமலா செய்தீர்கள்???
ReplyDeleteINAVATHI S. HAMEEDUM. INAVAATHI RAAMASAAMI THURAI RATNAMUMUM. SAMAMAANAVARKALE!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஐயா ராமசாமி அவர்களே!
ReplyDeleteமொழியை வைத்துத்தான் இனங்கம் பிரிக்கப்பபடும் என்றால் உங்கள் மொழியையே பேசிக்கொண்டு உங்களோடு இரண்டறக்கலந்து அண்ணன் தம்பியாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை அவர்களின் சொத்தையெல்லாம் சூறையாடி விட்டு வெறுங்கையோடு விரட்டியடித்தீர்களே அதை எந்த அடிப்படையில் தெய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? பல நூறு முஸ்லீம்களை அவர்கள் நிராயுதபானிகளாக படைத்தவனுக்கு சிரம்பணிந்து கொண்டிருந்த போது கோளைத்தனமாக கொன்று குவித்தீPர்களே அது எந்த அடிப்படையில்? முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தைத்தவிர வேறு எதையும் உங்களால் கூறமுடிமா?
நீங்கள் எப்படி நினைத்தாலும் இறுதி வெற்றி எம்மவர்களுக்குதான் உங்கள் கதி என்ன ஆனது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். துள்ளுத மாடு பொதி சுமக்கும் என்பதை மறந்துவிட்டு பேசாதீர்கள்.
ஐயா வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற வேண்டாம் அப்படி ஏறினால் உங்களைப் போன்ற வடிகட்டிய முட்டாள் யாரும் இருக்க முடியாது.
மதங்களின் அடிப்படையில் இனங்கள் பிரிக்கப்பட்டால் இனங்கள் அதிகரித்து விடும் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுகின்றீரே உலகில் மதங்களா அதிகம் மொழியா? என்ற அறிவுகூட உமக்குக் கிடையாதா? எம் சமுகத்தைச் சார்ந்த பாலர் வகுப்பு மாணவர்களுக்குக் கூட இந்த அறிவு இருக்கின்றதே.
மதங்களைவிட மொழிகள் பன்மடங்கு அதிகம் என்பதை இனியாவது தெரிந்து கொள்ளும்.
ஓட்டு கேட்கும் போது முஸ்லிம்கள் தேவை அவர்களுடன் உடன்படிக்கை வேறு அதன் பிறகு அவர்களைப பற்றி ஹக்கீம் பேசுவார் என்றால் ஏன் ஓட்டு கேட்கும் போது மட்டும் அவர்கள் ஹகீமுடன் இருக்கக் கூடாது உங்களது இந்த கிறுக்குத்தனமான வாதம் உங்களுக்கு வேண்டுமானால் புத்திசாலித்தனமாகத் தெரியலாம் ஆனால் உலகினிலேயே அறிவின் சிகரங்களாக திகழும் இஸ்லாமியர்களாகிய எமது பார்வையில் உங்களது வாதம் வடிகட்டிய முட்டாள்தனமானதே.
அஸ்வரின் அறிவற்ற பேச்சை மேற்கோள் காட்டும் நீர் அஸ்வரையும் விட கீழ்தரமானவரே. அஸ்வர் நன்பர் மனோகனேஷனிடம் நடந்து கொண்ட விதத்தை எந்த ஒரு முஸ்லிமாவது சரிகண்டான் என்று உம்மால் நிறூபிக்க முடியுமா? இலங்கையில் வாழுகின்ற அனைத்து முஸ்லிம்களும் அஸ்வரை கண்டிக்கவே செய்தார்கள். அதுமட்டுமின்றி நன்பர் மனோகனேஷனிடம் தனித்தனியாகவும் அமைப்புக்கள் ரீதியாகவும் முஸ்லிம்கள் சார்பாக மன்னிப்பும் கேட்டார்கள் இதுவெல்லாம் மேற்புல் மேயும் உம்மைப் போன்றவர்களுக்கு எங்கணம் புரியும்.
இதன் பிறகாவது இப்படிப்பட்ட முட்டாள்தனமான வாதங்களை கைவிட்டுவிட்டு மனிதாபிமானமான வாதங்களின் பக்கம் வாருங்கள்.
தமிழ் மொழியை யாரும் திட்ட வில்லை அது எம் தாய் மொழி.. அதற்காக தனித்துவத்தை விட்டுக்கொடுக்க முடியாது எல்லாத்தையும் விட முக்கியம் தன்மானம்... சோனக இனமே இலங்கையில் இல்லை என்று புது கதை அளந்திருக்கும் ராமசாமி அவர்களுக்குதான் எமது கோபத்தினை இங்கே வெளிப்படுத்தி இருக்கிறோம். அவரின் கருத்தை வரனும் ஆதரித்தால் இந்த கடும் சொற்கள் அவரையும் உள்வாங்கும்...
ReplyDeleteராமசாமியின் சப்ததையே காணம்.
ReplyDeleteயாரேனும் ஹிந்து சகோதரர்கள் இருந்தால் தயவு செய்து இது போன்ற இனவாதிகளை கண்டிக்கவும். போதும் இணவாத உலகம் இனியாவது சகோதரத்துவதுடன் வாழ்வோம்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவரன் அவர்களே மதத்தை வைத்தோ அல்லது மொழியை வைத்தோ உங்களைப்பிரிப்பதற்கு நாம் யார்.. அது எமக்கு தேவைக்கு இல்லாத வேலை. நாம் மதத்தால்தான் பிரிக்கப்பட்டிருக்கிறோம். உலகில் எந்த மொழி பேசினாலும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்வானாக இருந்தால் அவன் முஸ்லிமே அதுவே எங்கள் இனம். நாம் தனித்துபமானவர்கள்... இலங்கையில் கூட இலங்கை சோனகர் என முஸ்லிம்கள் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள். என்பதையே கூள் முட்டை ராம சாமிக்கு விளங்கப்படுத்தினோம் இடையில் வந்து மூக்கை நுழைக்கும் உங்களுக்கும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்க பட்டிருக்கிறது. ராமசாமியின் பட்டியலில் சேர்ந்து விட வேண்டாம் என்று. தவறினால் கல்லடி உமக்கும் விழுவதை தவிர்க்க முடியாது. நீங்கள் அனைவரும் தமிழ் நாட்டு தமிழர்கள் அல்லது உலகம் தெரியாமல் பிரபாவின் பாசறையில் வளர்ந்தவர்கள் என நினைக்கின்றோம்.
ReplyDeleteசகோதரர் Ameen(ஆமீன்) அவர்களே !
ReplyDeleteமனிதாபிமானமுள்ளவர்கள் மனிதர்களாகவே இருப்பார்கள்.
கட்டுரையாசிரியராகிய ராமசாமி துரைரத்தினம் அவர்களும் கட்டுரையில் அவர் சற்று பக்க சார்பாகவே நடந்தமை தென்படுவதை நோக்க முடிகிறது.
இஸ்லாம் அமைதியை போதிப்பதேன்றால் இதுதானா இஸ்லாத்திலுள்ள அமைதி.(நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் முறையை வைத்து உங்களிடம் இந்த வினாவை தொடுக்கிறேன்.) உங்களது கருத்திலே தெரிகிறது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது. தவறுகள் செய்வது மனித இயல்பு அதை திருத்தியமைப்பதும் நமதியல்பே. இருந்தும் உமது கருத்துக்களை சற்று அடக்கி வாசியுங்கள்.
நாம் நம்மைத்தான் விமர்சிக்க முடியும். அடுத்தவைகலையோ, அடுத்தவர்களையோ விமர்சிப்பதானால் அதற்க்கான ஓர் எல்லையுண்டு அதுவரைதான் நமக்கான உரிமை. மாறாக நாம் அசைக்கும் கை அடுத்தவரது மூக்கு நுனியை தாக்குமானால் தாக்கப்பட்டவரோ அல்லது தாக்கத்திற்குள்ளானவர்களோ அவரவர் உரிமைகளையும் பிரயோகிக்க நேரிடும். பின் அங்கு உரிமைகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு அமைதியின்மை காணப்படும்.
இதை நான் உமக்கு ஏன் தந்ததென்றால் ! நீங்கள் கூறிய முன்று கருத்துக்களிலும் உமக்கு சாதகமான கருத்துக்களையே முன் வைத்துள்ளீர்கள்.
குப்பபைகளை கிளறினால் அங்கு துர்நாற்றம்தான் வீசும் விடுத்து அந்த குப்பைகிடங்கில் மனிதனுக்கு நன்மை தரும் பயிர்களை வைத்து பயனடையும் வழிமுறைகளை பின்பற்றினால் நமது மனித சமுதாயம் இன்னும் முன்னேற்றமடையும்.
உலகில் ஆறறிவுள்ள ஒரே ஒரு இனமென்றால் அது மனித இனம் மாத்திரமே.! இருந்தும் ஒருசிலரது(மனிதரது) அறிவாற்றல் குறைவடைவதால் அவர்கள் சில நச்சு கருத்துக்களை
விதைக்கும்போது அங்கு அச்சமுதாயம் பின்னடைவையே நோக்கி நகர்கிறது.
mannikkavum ameen avarkalee siru vaddaththitkul iruppavarkaludan uraiyadippalan illai eni eththalaththay thavirkireen bay bay
ReplyDelete