ஆதிவாசிகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது - அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க
ஆதிவாசிகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்கு கலை மற்றும் கலாசார அமைச்சர் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஆதிவாசிகள் நாகரீகமடைந்து சமூகத்துடன் ஒன்றிணைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆதிவாசி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் சாட்டில் கலாச்சார விழுமியங்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். கடந்த நூற்றாண்டுகளில் எதிர்காலத்தில் அம்பு வில்லை கைவிட்டு காற்சட்டை அணிந்து நாகரீக சமூகத்துடன் இணைந்து கொள்வார்கள்.பின் கலாசாரத்ததை சீர்குலைப்பார்கள் ஆகவே இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஆதிவாசி சமூகத்தினை இல்லாமல் செய்ய வழியமைக்கும் எனவும் அமைச்சர் ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment