Header Ads



கல்முனை மேயராக தொடர்ந்தும் சிராஸ் இருக்கவேண்டும் - சற்றுமுன் தீர்மானம்

(இப்னு செய்யத்)

கல்முனை மாநகர சபையின் மேயராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கும் சிராஸ் மீராசாஹிவுதான் இருக்க வேண்டுமென்று சற்று முன் நடைபெற்று முடிவடைந்துள்ள கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேயர் சிராஸ் மீராசாஹிவுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான அமீர், பிர்தௌஸ், நபார், முபீத், நிஸார்தீன் சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், வர்த்தக சங்கத்தினர், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

1 comment:

  1. சிராஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.