Header Ads



'ஹலாலை நிறுத்து' பொதுபல சேனாவின் ஊர்வலம் ஆரம்பம்

(Riswan Khalid)

நடைமுறையிலுள்ள ஹலால் திட்டத்தை நிறுத்த வேண்டி இன்று 22ம் திகதி பொது  பலசேன இயக்கத்தினர் கொழும்பிலிருந்து கண்டி தலதா மாளிகை வரை வாகன உரைவலம் ஒன்றை  ஆரம்பித்துள்ளது. 

கிருலப்பனையிலுள்ள பொது பல சேனாவின் தலைமையகத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இவ் ஊர்வலம் மாலை கண்டியை சென்றடைய ஏற்பாடு செய்துள்ளார்கள்.

ஹலால் திட்டத்தை நிறுத்துவதாக ஜம்மியத்துல் உலமாவினர் தமக்கு வாக்களித்தாலும் அது இன்று வரை நடைமுறையில் உள்ளதாக பொது பல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூருகிறார்.

'හලාල් නවතන' රිය පෙළපාලිය
අද කොළඹ සිට දළදා මාළිගාවට


නැවත වරක්‌ ක්‍රියාත්මකව ඇති හලාල් ක්‍රියාවලිය වහා නතර කරන ලෙස බල කරමින් බොදුබල සේනා සංවිධානය විසින් සංවිධානය කරන දැවැන්ත රථ පෙළපාලියක්‌ අද (22 වැනිදා) කොළඹ සිට මහනුවර දළදා මාලිගාව දක්‌වා ගමන් කෙරේ.

කොළඹ කිරුළපන බොදු බල සේනා මූලස්‌ථානය ඉදිරිපිටින් අද (22 වැනිදා, පෙරවරු 8.30 ට ආරම්භ කෙරෙන අදාළ රථ පෙළපාලිය සවස මහනුවර වෙත ළඟාවීමට නියමිතය.

දළදා සමිඳු අභියස අධිෂ්ඨාන පූජාවක්‌ පවත්වා හලාල් ක්‍රියාවලිය නතර කරන ලෙසට බල කිරීමේ වැඩපිළිවෙළ ආරම්භ කෙරේ.

හලාල් ක්‍රියාවලිය නතර කරන බවට ජමයිල්තුල් උලමා සංවිධානය පොරොන්දුවී සිටියද එම පොරොන්දුව කඩකරමින් ඔවුන් නැවත වරක්‌ හලාල් ක්‍රියාවලියේ නිරතවෙමින් සිටින බව බොදු බල සේනා සංවිධානයේ මහ ලේකම් පූජ්‍ය ගලගොඩඅත්තේ ඥනසාර හිමියෝ අවධාරණය කරති.
 

1 comment:

  1. நாட்டில் அத்தனையோ பிரச்சினை தலைவிரித்து ஆடுது இந்த துவேசம் பிடித்த கூட்டத்துக்கு .ஹலால் பிரச்சினை தேவைப்படுது .இவர்கள் இந்த அளவுக்கு முற்றக்காரணம் ,நம் அரசியல் தலைவர்களின் ஒற்றுமை இல்லாத காரணம்தான் ரவ்ப் ஹகீம் ,ரிசார்ட் பதுர்தீன் ,அதவுல்லா இந்த மூன்று பேரும் இன்று ஒரு குடையின் கீழ் இருந்து இருந்தால் பொது பல சேனா அடங்கி இருக்கும் .முஸ்லிம் தலைவர்களே அல்லாஹ் வையும் அவனுடைய அதாபுகளையும் பயந்து கொள்ளுங்கள் .இன்றைய இலங்கை நிலையில் நீங்கள் மூன்றுபேரும் இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் பொறுப்பு கூரவெண்டிஉல்லது .தயவு செய்து சமூகத்துக்காக அல்லாஹ்வுக்கு பயந்து .குற்றம் குறைகளை ஒருவருக்கு ஒருவர் மன்னித்து ஒன்று சேருங்கள் .

    ReplyDelete

Powered by Blogger.