Header Ads



அவசர உதவி கேட்கிறார்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐ.எம்.அஸ்லம் என்பவரின் இரண்டு கிட்னிகளும் செயலிழந்துவிட்டன. இவர் தற்போது புத்தளம் ரத்மல்யாயவில் வசிக்கின்றார். ஏற்கனவே இவரின் சிகிச்சைகளுக்காக ஐந்து இலட்சம் செலவளிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகங்களுக்கான  சிகிச்சைகளை அவர் மேற்கொண்ட போதிலும் பலனின்றி அவரது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டு தற்போது ஒரு இயந்திரத்தின் உதவியுடன் அவரது இரத்தம் சுத்திகரிக்கப்படுகின்றது. 

ஆனால் அடுத்த இரண்டு மாதத்துக்குள் புதிய சிறுநீரகம் அவருக்கு பொருத்தப்பட வேண்டும். அவரது தந்தை தனது சிறுநீரகங்களில் ஒன்றை அவருக்கு வழங்கவுள்ளார். இதனால் இவரது சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதில் இரண்டு இலட்சத்தை ஜனாதிபதி நிதியம் பொறுப்பேற்றுள்ளது.  எனவே இதற்கான நிதியுதவியை உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்களிடமிருந்து இவரது குடும்பம் எதிர்பார்க்கின்றது.

தங்களின் அன்பான நன்கொடைகளை பின்வரும் வங்கி கணக்கிலக்கத்தக்கு அனுப்பி வைக்கவும்.

எஸ்.எச்.ஜிப்ரி
கணக்கிலக்கம் 1824196
இலங்கை வங்கி  
தொலைபேசி தொடர்பு இலக்கம்: 0775000550 




No comments

Powered by Blogger.